--> Skip to main content

தினமலரின் புதிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் | Dinamalar News Android App

Android Application for Dinamalar Tamil News Paper

தமிழகத்தின் முதன்மையான நாளேடுகளில் தினமலரும் ஒன்று. தினமலர் நாளேடு பல்வேறுப்பட்ட தலைப்புகளில் செய்திகளை நமக்கு வழங்குகிறது. உதாரணமாக முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், லைவ் கிரிக்கெட், வணிகம், கம்ப்யூட்டர் செய்திகள், வீடியோ செய்திகள், படங்கள், செய்திப் படங்கள், சினிமா செய்திகள், சம்பவங்கள் இப்படி பல்வேறு வகையான தலைப்புகளில் செய்திகளைக் கொடுக்கிறது.  தினமலர் செய்திகளை இணையத்தில் படிக்க முகவரி.  www.dinamalar.com

தினமலர் செய்திதாள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. 
dinamalar android application


நீங்கள் ஒரு ஆண்ட்ராய்ட் போன் பயனர் எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் உதவும். 

இந்த அப்ளிகேஷனை கூகிள் ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர் மூலம் நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

இதன்மூலம் தினமலர் செய்திகளை உடனுக்குடன் உங்கள் ஆண்ட்ராய்ட் போனிலேயே அறிந்துகொள்ள முடியும்.

தினமலர் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைப் பெற நீங்கள் சுட்ட வேண்டிய சுட்டி: http://tinyurl.com/cdof8cb

இந்தப் பக்கத்தில் இருக்கும் Install என்ற பட்டனைச் சுட்டுவதன் மூலம் உடனடியாக உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 

இனி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலமே அன்றாட தினமலர் செய்திகளை படிக்கலாம். 

Dinamalar is a daily newspaper. It gives news through online in their website www.dinamalar.com also. It is a No1. Indian publication portal from India.  Dinamalar bring out their Android apps to provide its enriched content with better user experience. It will be updated 24x7 with a dedicated team.

Dinamalar Android Apps gives you latest news from Tamil Nadu, India, World and important districts news, cinema news, reviews, sports news and live cricket  score, business news and NSE/BSE Market update, Rasi Palan and photo Gallery and Video – News, Trailer with some unique android apps user experience. 
நன்றி: தினமலர். 
- தங்கம்பழனி


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar