வணக்கம் நண்பர்களே..!
கடந்த இடுகையில் "பணம்.. பணம்.. பணம்.." என்ற தலைப்பில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது குறித்தான வழிமுறைகளைப் பார்த்தோம் அதில் குறிப்பிட்ட பி.டி.சி தளங்களில் முதன்மையானதும், தற்போது புதிய பி.டி.சி தளங்களுக்கு முன்னோடியுமான கிளிக்சென்ஸ் தளத்தில் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி என்பதை கீழிருக்கும் வீடியோ விளக்குகிறது.
கிளிக்சென்ஸ் தளத்தில் இணைந்த நண்பர்கள் ஒரு சிலருக்கு விளம்பரங்களை கிளிக் செய்யும் முறை தெரியாமல் இருப்பதால் தளத்தில் இணைந்ததோடு நின்றுவிடுகிறார்கள்.
அவர்களுடைய கணக்கு தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டுமானால் கண்டிப்பாக விளம்பரங்களை கிளிக் செய்தே ஆக வேண்டும்.
கிளிக்சென்ஸ் தளத்தில் எப்படி விளம்பரங்களை செய்வது குறித்த இந்த வீடியோவைப் பார்த்து விளம்பரங்களை கிளிக்செய்யும் முறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.. கணிசமான வருமானத்தை ஈட்ட இன்றே தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்.