HTC நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உலகில் விரைவாக வளரந்து வரும் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் (HTC Mobile Products) பல வெளிவந்து சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் HTC நிறுவனம் தனது இரண்டு புதிய தயாரிப்புகளை (HTC R7 Tablet PC,HTC R12 Tablet PC)அக்டோபர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இந்த டேப்ளட் பிசியின்(htc R7, htc R12 blue RT tablet pc) சிறப்பம்சம்:
இந்த இரண்டு வகையான டேப்ளட் பிசியிலும் மைக்ரோசாப்டின் புதிய இயங்குதளமான windows 8 Operating system பயன்படுத்தப்பட்டிருப்பது தான்.
Tablet PC உலகில் இது ஒரு மிகச்சிறந்த போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.. (கூடுதல் தகவல்கள் விரைவில் சேர்க்கப்படும்.)
சிறப்பான டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி என்பதை "டேப்ளட் பிசி வாங்கப் போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க.." என்ற இப் பதிவில் தெரிந்துகொள்ள முடியும். இணைப்பை கிளிக் செய்து வாசித்துப் பாருங்களேன்..!
நன்றி.
- தங்கம்பழனி