--> Skip to main content

உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவற்றை அழகாக எடிட் செய்து கொடுக்கும் மென்பொருள்..!

video audio editing software

sony sound forge pro audio editing software
இந்த காலத்தில் எத்தனையோ வீடியோ ஆடியோ எடிட்டிங் சாப்ட்வேர் வந்திருந்தாலும் கூட, ப்ரொபஷனல் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் மட்டுமே முழுமையான பயன்பாடுகள் கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில் உங்களுடைய வீடியோ மற்றும் ஆடியோக்களை மிகச் சிறந்த முறையில் எடிட் செய்து தொழில்நுட்ப ரீதியாக ஒரு முழுமையான அவுட்புட்டை கொடுக்கக்கூடிய மென்பொருள் இது.

இதில் உங்களுடைய குரலில் உள்ள கரகரப்பு மற்றும் பின்னணியில் உள்ள இரைச்சல்கள் ஆகியவற்றை மிக எளிதாக நீக்கிடும் வகையில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த மென்பொருள் தற்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது. தேவைப்படுபவர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் பதியும் குரலை வளப்படுத்தவும், பின்னணியில் உள்ள இரைச்சல்களை போக்கவும் இம்மென்பொருள் உங்களுக்கு பயன்படும். நீங்கள் ரெக்கார்ட் செய்த ஒலிக்கோப்பை மிகச்சிறந்த ஒலியுடைய கோப்பாக மாற்றம் செய்துகொள்ளலாம்.

sony sound forge pro audio editing software

மென்பொருளின் பெயர் சோனி சவுண்ட் போர்ஜ். (Sony sound Forge Pro)

மென்பொருளின் பயன்கள்: 

1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத ஆடியோக்களாக மாற்ற முடியும்.
2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை digitization செய்யலாம்.
3.  மல்டிமீடியா, வீடியோக்களுக்குத் தகுந்தாற்போல ஆடியோக்களை உருவாக்கலாம்.
4. மூச்சிவிடும் சப்தங்களை நீக்க முடியும்.
5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய Download Sound Forge Software for free என்ற இச்சுட்டியை அழுத்தவும்.

Sound Forge software is the best way to get from raw audio file to a finished master type file. It is expertly Record, Edit, Analyze audio. It produces samples and music loops, digitalize and restore old recordings. This software design sound for like multimedia, video Also. Moreover, it can do master replication-ready audio CD's.

நன்றி.

- தங்கம்பழனி
Newest Post
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar