சாம்சங் நிறுவனம் புதிய மொபைல் போன் Samsung GALAXY GOLDEN SVH-E400. கொரியாவீல் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்ந போனில் இரண்டு தொடு திரைகள் உள்ளன.
மேற்புறம் ஒரு திரையும், மேல் பகுதியை திறந்தால் உள்ளே ஒரு திரையும் அமையப்பெற்றுள்ளது. இரண்டு திரைகளும் Super AMOLED Display யைக் கொண்டுள்ளது. இதன் அகலம் 3.7 இஞ்ச் ஆகும்.
இரண்டு திரைகளுக்கும் என்ன வித்யாசம்?
உட்பக்கம் உள்ள திரையானது உள்ளிருக்கும் கீபோர்டுடன் தொடர்புகொண்டுள்ளது. கீபோர்டைப் பயன்படுத்தி உள்ளிருக்கும் திரையைப் பயன்படுத்த முடியும்.
சாம்சங் காலக்சி கோல்டன் போனின் சிறப்பு கூறுகள்:
இதில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட பிராசசர் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 8 MB கொண்ட பின்புற கேமிரா, 1.9 MP கொண்ட முன்பக்க கேமிரா உள்ளது. இப்போனின் பரிமாண அளவு 118x59.5x15.8 மில்லி மீட்டராகும்.
கூடுதல் வசதியாக எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4G, wiif, bluetooth, GPS ஆகியவைகளும் கிடைக்கின்றன. இப்போன் 1820mAh திறன் உடைய பேட்டரியைக் கொண்டுள்ளது.
இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.
ஆங்கிலத்தில்:
Specification of Samsung Galaxy golden SVH-E400
Android OS
1.7GHz dual-core processor
8 MP rear camera
1.9 MP front camera
LTE connectivity support
1,820mAh battery
memory card slot
UI features: S health, Busines card reader, Easy mode.