--> Skip to main content

சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள்

The Best New Samsung Android Phones

வணக்கம் நண்பர்களே..! மொபைல் உலகில் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்ததில், விலையில், தரத்தில் சிறப்பு பெற்றவை. சாம்சங் நிறுவனத்தின் போன்களின் பெயர்கள், அந்த போன்களின் படங்கள், அவற்றில் உள்ள மிக முக்கியமான உள்ளடக்க உறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

Samsung Galaxy Mega 6.3 Android mobile Phone


  • 6.5 inch hd touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.7 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8MP Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Mega 5.6 Android mobile Phone


Samsung Galaxy Mega 5.6 android mobile
  • 5.8 inch HD touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.4 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Fame S6810 Android mobile Phone


  • 3.5 inch HD touch screen (3.5 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1 GHz Processor (1 GHz பிராசசர்)
  • 512 GB Ram (512 GB Ram)
  • 4 GB Internal Memory (4 உள் நினைவகம்)
  • 5.0 MP Camera (5.0 எம்பி கேமரா)
  • Android 4.1 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung S7710 Galaxy Xcover 2 Android mobile Phone



  • 4.2 inch hd touch screen (4.2 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1 GHz Processor (1 GHz பிராசசர்)
  • 1GB Ram (1 GB Ram)
  • 4 GB Internal Memory (4 உள் நினைவகம்)
  • 5.0 MP Camera (5.0 எம்பி கேமரா)
  • Android 4.1.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Ativ S I8750 Android mobile Phone


Samsung Ativ S I8750 windows8 phone



  • 4.8 inch hd touch screen (4.8 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.5 GHz Processor (1.5 GHz பிராசசர்)
  • 1GB Ram (1 GB Ram)
  • 16/32 GB Internal Memory (16/32 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 மெகா பிக்சல் கேமரா)
  • Windows Phone 8 OS (விண்டோஸ் போன்  8 இயங்குதளம்) 
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Express I437 Android mobile Phone

Samsung Galaxy Express I437 android mobile
  • 4.5 inch hd touch screen (4.5 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.2 GHz Processor (1.2 GHz பிராசசர்)
  • 1GB Ram (1 GB Ram)
  • 8 GB Internal Memory (8 உள் நினைவகம்)
  • 5 Mega Pixel Camera (5 மெகா பிக்சல் கேமரா)
  • Android 4.1 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Premier I9260 Android mobile Phone

Samsung Galaxy Premier I9260 android phone
  • 4.65 inch Amoled touch screen (4.65 இஞ்ச்  Amoled தொடுதிரை)
  • 16/32  GHz Processor (16/32 GHz ப்ராசசர்)
  • 1GB Ram (1 GB Ram)
  • 8 Mega Pixel Camera (8 மெகா பிக்சல் கேமரா)
  • Android 4.1 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Win I8550 Android mobile Phone

Samsung Galaxy Win I8550 android mobile
  • 4.7 inch AMOLED touch screen (4.7 இஞ்ச்  AMOLED தொடுதிரை)
  • 1.2  GHz Processor (1.2 GHz ப்ராசசர்)
  • 1GB Ram (1 GB Ram)
  • 8 GB Internal Memory (8 உள் நினைவகம்)
  • 5 Mega Pixel Camera (5 மெகா பிக்சல் கேமரா)
  • Android 4.1.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Star S5280 Android mobile Phone


3 inch touch screen (3 இஞ்ச்  தொடுதிரை)
1  GHz processor (1 GHz ப்ராசசர்)
512 MB Ram (512 MB Ram)
2 Mega Pixel Camera (2 மெகா பிக்சல் கேமரா)
Android 4.1.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளம்)
Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Pocket Neo S5310 Android mobile Phone


  • 3 inch Amoled touch screen (3 இஞ்ச்  Amoled தொடுதிரை)
  • 850  MHz Prossor (850  MHz ப்ராசசர்)
  • 512 MB Ram (512 MB Ram)
  • 2 Mega Pixel Camera (2 மெகா பிக்சல் கேமரா)
  • Android 4.1.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)
நன்றி. 

- தங்கம்பழனி

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar