--> Skip to main content

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ40 ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனம் Micromax. இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் போனின் பெயர்: மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ40

இந்த போன் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. இதில் 2மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 0.3 பிக்சல் முன்பக்க கேமிராவும் அமைந்துள்ளன. அதனுடன் 4.5 இன்ச் டச் ஸ்கிரீன், 1GHz பிராசசர், வைஃபை, 1500mAh பேட்டரி ஆகியனவும் உள்ளன.



micromax-canvas-a40-specifications-and-availability



மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ40 சிறப்பம்சங்கள். 

(Specifications of Micromax A40)

  • Android OS
  •  4.5 Inch Touch Screen (480x854 pixel)
  • 1GHZ Processor
  • 512 MB RAM
  • 512 MB Internal Storage
  • 2MP Mega Pixel Camera
  • 0.3 MP Front Camera
  • Wif, 1500 mAh Battery

ஆகிய சிறப்புக்கூறுகளைப் பெற்றுள்ளது. மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ40 ன் விலை ரூபாய் 5000.

இதற்கு முன்பு கேன்வாஸ் ஈகோ ஏ113 என்ற ஸ்மார்ட்போனை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar