--> Skip to main content

மைக்ரோசாப்டின் புதிய நோக்கியா சர்பேஸ் டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்

நோக்கியாவின் புதிய டேப்ளட் பிசி விரைவில் வெளியிடப்படுகிறது. மைக்ரோசாப்ட் நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு வெளியிடப்படும் முதல் டேப்ளட் பிசி இது.

நோக்கியா டேப்ளட் பிசி விண்டோஸ் ஆர்டி இயங்குதளத்துடன் (Windows RT OS) வெளிவர இருக்கிறது. இதில் 10.1 இன்ச்  ஹெச்டி டிஸ்பிளே, குவாட்கோர்ட் பிராசசர், 6.7 மெகாபிக்சல் கேமரா   2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி , 6.7 மெகாபிக்சல் கேமிரா ஆகிய வசதிகள் இப்புதிய நோக்கியா சர்பேஸ்டேப்ளலட்டில் இருக்கும். 
Microsoft-Surface-mini-Nokia-tablet-pc
வெளிவரவிருக்கும் இப்புதிய டேப்ளட் பிசியின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

இத்தகவல் அனைத்தும் இணையத்தில் வெளியாகியுள்ள யூகங்கள் மட்டுமே. இந்த போன் குறித்த உண்மையான, முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 

ஆங்கிலத்தில் இப்போன் பற்றிய சிறப்பு கூறுகள் கீழே... 

Specifications of Nokia surface

  • Quad-core Qualcomm 8974 (ARM)
  • 10.1 inch Full HD Screen, (1920x1080 IPS)
  • 10 hours Battery backup 
  • 1.3 pounds weight
  • Price $499
  • 0.35 inches thickness
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar