--> Skip to main content

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய சாம்சங் மொபைல் கேலக்சி நோட்3

சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி சீரியஸ்களில் புதிய மாடலாக கேலக்சி நோட் 3 ஐ பெர்லினில் நடக்கும் IFA விழாவில் வெளியிட்டுள்ளது. சிறந்த புதிய டிசைன் மற்றும் கண்கவரும் வண்ணங்களில் கவர்களுடன் சாம்சங் கேலக்சி நோட்3 வெளிவருகிறது. 

இது பிரபல இந்திய ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான சாகோலிக் மற்றும் இன்பீம் இணையதளத்தில் ரூபாய் 47,990 க்கு கிடைக்கும் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. 

new-samsung-galaxy-note-3-will-available-very-soon-in-Indian-online-store


சாம்சங் கேலக்சியின் சிறப்பம்சங்கள்: (Specifications of GALAXY S3)


  • 5.7 இன்ச் சூப்பர் பேனல் கொண்ட கேலக்சி நோட்3
  • 2.3 HGZ ஸ்னாப்டிராகன் 80 Chipset
  • 1,9 GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிராசசர் 
  • 13 மெகாபிக்சல் ரியர் கேமரா
  • 2 மெகா பிக்சல் பிரண்ட் பேஸ் கேமரா
  • இதில் 4k அளவுள்ள வீடியோக்களைப் படம் பிடிக்கும் வசதி
  •  SDcard Slot உதவியுடன் 32 GB , 64 GB அளவிற்கு  மெமரி விரிவாக்கம்
  • ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டம்
  •  3200mAh பேட்டரி ,ஜிஎஸ்ம், எட்ஜ் 

ஆகிய சிறப்புக் கூறுகள் இடம்பெற்றுள்ளது. 


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar