--> Skip to main content

ஆபாசத் தகவல்களை கூகிள் தேடலில் தவிர்க்க...

கூகிள் தேடல் மூலம் நாம் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தேடிப் பெறுகிறோம். சில சமயம் நாம் தேடுவதற்குத் தொடர்பில்லாத "ஆபாச" தகவல்களையும் காட்டும். 

ஒரு சில அமைப்புகளை செய்யும்பொழுது ஆபாசத் தகவல்களை கூகிள் தேடல் முடிவில் வராமல் தடுக்க முடியும். இதனால் வீட்டில் குழந்தைகள் இணையத்தை  பயன்படுத்தும்பொழுதும் ஆபாசத் தளங்கள், ஆபாசப் படங்கள் தோன்றாமல் தடை செய்யலாம். 

ஆபாசத் தகவல்களை கூகிள் தேடலில் தவிர்க்கும் வழிமுறைகள்: 


  • கூகிளில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
  • settings==>safe search filtering செல்லவும்.
  • இப்பொழுது locking process நடைபெறும்.
  • பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
  • அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
  • இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
  • நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
நன்றி.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar