--> Skip to main content

புதிய புரஜக்டர் ஸ்மார்ட்போன்..!

கணினி சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐபால்(iBall) தனது புதிய ஆண்ட்ராய்ட் புரஜக்டர் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த போனின் பெயர் Andi 4A Projector. 

ஆண்டி 4ஏ புராஜக்டர் போனின் சிறப்பம்சங்கள்: 

Andi 4A Projector போனில் 1GHz டூயல் கோர்டெக்ஸ் ஏ9 பிராசசர்,  எட்டடியிலிருந்து பத்தடி இடைவெளியில்  480x640 அவுட்புட் தரக்கூடிய 35 லூமென்ஸ் புரஜக்டர் ஆகியவைகள் அமைந்துள்ளன. இதனுடன் இணைந்து கிடைக்கும் tripod மூலம் எளிதாக போனில் உள்ள content - ஐ புரோஜக்ட் செய்யலாம். 

இப்போனில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் 4 இன்ச் டிஸ்பிளே, 8 மெகாபிக்சல் கேமரா, விஜிஏ முகப்பு கேமிரா, மைக்ரோஎஸ்டி கார்ட், 512 ராம் அதடனு 1500 mAh பேட்டரியும் அமைந்துள்ளது. 

மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டு இந்த பிரஜக்டர் போன் ரூபாய் 17,999 க்கு  Flipkart போன்ற இந்திய ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. 

 Key specifications of android powered projector smartphone Andi 4a projector:
  • 4 inch display
  • 1 GHz dual core cortex - a9 processor
  • Dual SIM support
  • L8 MP rear cameraumens projector ( 480x640 output )
  • VGA front camera
  • 512 MP of RAM
  • microSD card slot
  • 1500 mAh batery
computer and mobile maker iBall has launched its first android powered projctor smartphone Andi 4a projector. It features 1 GHz dual core cortex - a9 processor. The phone comes with 35 Lumens projector that can deliver 480x640 output upto a distance of 8 to 10 feet. The company is also bundling a free tripod with the phone to make it easier for projecting content. It has 4 inch display, 8 MP rear camera, VGA front camera, 512 MP of RAM, microSD card slot, 1500 mAh batery, dual sim support. Andi 4a Projector smartphone with 1 GHz dual core cortex - a9 processor, 512 MP of RAM. 
The Phone available for RS. 17,999 indian online store like flipkart.

Thanks and Source: www.techbeen.com

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar