--> Skip to main content

அந்த ஆட்சென்ஸ் குற்றவாளி யார்? - கிழிபடும் பிரபல பதிவரின் முகம்..!!!

நல்லது செய்வது போல் சிலர் கெட்டதை செய்துகொண்டிருப்பார்கள். உதாரணமாக போதை தரும் பானங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசு பொதுமக்களை போதைக்கு ஆளாக்கி, அதன் மூலம் வருமானம் பெற்று அரசை நடத்திக்கொண்டிருக்கிறது அல்லவா? அதுபோலதான்...

மது புட்டியின் மீதே "மது நாட்டுக்கும் வீட்டிக்கும் கேடு" என அச்சிட்டு, அவற்றை விற்பனை செய்யவும் செய்கிறது அல்லவா? அதுபோலதான்... என்னிடம் நல்லது செய்வதனைப் போன்று நயமாகப் பேசி... பிறகு கூகிளிடம் புகார் அளித்ததன் மூலம் முதுகிலும் குத்தியிருக்கிறார்.

அலைபேசியிலும் பேசியிருக்கிறார்.. கூகிள் சாட்டிலும் சாட் செய்திருக்கிறார்... தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதன் மூலம் கூகிள் ஆட்சென்ஸ் பயன்படுத்தி கணிசமான வருவாயைப் பெற முடியும் என்ற ஆசை வார்த்தையும் கூறி, கூகிள் ஆட்சென்ஸ் பயன்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்து, அவரே அதை புகாரும் செய்திருக்கிறார்.

இது எப்படி இருக்கிறதென்றால்..

ஒருவன் வழியில் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு சந்தைக்கு விற்கச் சென்றானாம். அவனிடம் ஆட்டு குட்டியை மட்டும் விற்கிறாயே... ஆடு எங்கே  என்று கேட்டிருக்கிறான்.. அதற்கு அவன் 'தாய் ஆடு நோய் வந்து இறந்துவிட்டது.. இதை என்னால் வளர்க்க முடியாது.. அதனால் தான் விற்க கொண்டு வந்தேன்" என்றான்.

அதற்கு அந்த வழிப்போக்கன்.. "அடாடா.. மிகவும் சிறிய குட்டிகளாக இருக்கிறதே.. இதை விற்றால் வாங்குவபவர் வளர்ப்பதற்குத்தான் வாங்குவார் என்பது என்ன நிச்சயம்..? அதை வெட்டி கறிபோடுவதற்கு கூட வாங்குவார்கள்தானே... என்று கூறி, என்னால் ஒரு ஆட்டு குட்டி உயிர் பிழைகட்டும் என்று வாங்கி வந்து வளர்த்து வந்தானாம். அதற்கு தேவையான பாலும், புல்லும் கொடுத்து வளர்த்து வந்தததில் அந்த குட்டி நன்றாக கொழுத்து வளர்ந்துவிட்டிருந்தது..

ஆறு மாதங்கள் ஆனது.. ஒரு நாள் வெளியூரிலிருந்து அவனுடைய மகளும், மருமகளும், பேரப் பிள்ளைகளும் வந்திருந்தார்கள். பேரப்பிள்ளைகளைக் கண்ட மகிழ்ச்சியில் வளர்ந்து வந்த ஆட்டுக் குட்டியை அடித்து, வந்தவர்களுக்கு பிரியாணி செய்து  போட்டுவிட்டார்..

ஆட்டை அடிக்கும்போது ஆடு ஒரு பார்வை பார்த்ததாம்.. அந்த பார்வையில்.. சந்தையிலேயே என்னை வித்திருக்கலாமே....

, "நீ ஏன் ஆட்டுக்குட்டிகளை எடுத்துக்கொண்உ செலகஆட்டுக் குட்டியை வாங்கி வந்து, அதற்கு பாலும், புல்லும் கொடுத்து நன்றாக வளர்த்து, வளர்ந்த






Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar