ரிலையன்ஸ் குளோபல் கால் தற்போது அன்லிமிட்ட்டஃ காலிங் பேக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த திட்டத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியவிற்கு இலவசமாக போனில் அழைக்கலாம்.
நீங்க எந்த போனைப் பயன்படுத்தினாலும் சரி.. அது மொபைலாக இருந்தாலும் சரி.. லேண்ட் லைன் போனாக இருந்தாலும் சரி.. இலவசமான அழைப்பை மேற்கொள்ளலாம்.
அமெரிக்கா மட்டுமன்றி, மேலும் இருபந்தைந்து நாடுகளிலிருந்தும் இந்த சேவையைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு போன் செய்து பேசலாம். அவ்வாறு இந்திவிற்கு அளவில்லாத போன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அழைப்புகளை மேற்கொள்ள நீங்கள் மாத கட்டமாக 16 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இதில் ப்ரீ ஸ்மார்ட் போன் அப்ளிகேசன் இருப்பதால் ISC அழைப்புகள் லோக்கல் கால்களாக மாறிவிடும்.
இத்திட்டம் உங்களுக்குத் தேவையில்லை எனும்போது அதை ரத்து செய்யும் வசதியும் உள்ளது.
உங்களுடைய கைபேசியிலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள இந்த இணைப்பைச் சுட்டவும்.
நன்றி.
- தங்கம்பழனி