--> Skip to main content

மிகச்சிறந்த 4 குவாட்-கோர் ஸ்மார்ட்போன்கள்

முன்னணி நிறுவனங்கள் பல குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வருகின்றன என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். தற்காலத்தில் ஸ்மார்ட் போன்கள் வெவ்வேறு விலைகள், வெவ்வேறு தரத்தில் வெளிவந்துகொண்டுள்ளன. 

அந்த வகையில் இப்பதிவில் ரூபாய் 20000 முதல் 30000 ஆயிரம் வரை உள்ள குவார்ட் கோர் பிராச்சர்கள் கொண்ட போன்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இப்போன்களின் விலை சிறிது அதிகம் என்றாலும் இவற்றில் பல சிறப்புமிக்க வசதிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்வதெனில் Quad-core processor. 


குவாட் கோர் பிராசசர்  ஸ்மார்ட் போன்கள் வேகமாக இயங்குவதோடு, Game போன்றவைகளை அதிவிரைவாகச் செயல்படுத்தவும் பயன்படுகிறது. குவாட்கோர் பிராசசர் போன்கள் சிலவற்றை கீழே பார்ப்போம். 

1. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 (Micromax canvas 4)

micromax canvas 4 quad core processor smartphone
இந்த போனில் விலை ரூபாய் 17999. 

இதன் சிறப்பம்சங்கள் : 

  • Dual SIM மற்றும் 3G Network
  • Android 4.1.2 (Jellybean) இயங்குதளம்
  • 5.0 இன்ச் IPS LCD Display திரை
  • 5.0 MP Front Camera (முன்பக்க கேமரா)


மற்றும் GPRS, Bluetooth, Video Recording போன்ற சங்கதிகளுடன்  நாம் குறிப்பிட்ட Quad-core 1.2 GHz Cortex-A7 பிராசசரும் உள்ளது. 
இந்த மொபைலை நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்க உங்களுக்கு பிளிப்கார்ட் தளம் உதவும். 

2. பேனோசோனிக் பி51 (Panasonic P51)

panasonic p51 quad core smartphone

பேனோசோனிக் ஸ்மார்ட் போன் சமீபமாக வெளிவந்துள்ளது. இதன் விலை ரூபாய் 19536. இதில் மிகச்சிறந்த கேமரா, வேகமாக இயங்க கூடிய திறன் ஆகியவைகளைக் கொண்டிருக்கிறது. 

போனோசோனிக் பி51 ஸ்மார்ட்போனில் சிறப்பம்சங்கள்:


  • Dual SIM 
  • 5 இன்ஞ் கெபாசிடிவ் டச் ஸ்கீரீன் (capacitive touch screen)
  • 1.2 GHz Quad core Processor
  • Wi-Fi, 
  • 1.3 MP Primary camera
  • 8MP Primary Camera
  • 32GB அளவிற்கு மெமரியை விரிவாக்கும் வசதி. 


3. சோலோ Q800 (Zolo Q800)

Zolo Q800 quad core smartphone
இதன் விலை ரூபாய் 10299. 

Xolo Q800 ன் சிறப்பம்சங்கள்: 


  • 1.2 GHz quad Core processor
  • 8 MP Primary Camera
  • Wi-Fi
  • 1 MP secondary camera
  • 4.5 inch capacitive touchscreen
  • 32 GB மெமரி விரிவாக்ககூடிய வசதி. 
  • ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் இயங்குதளம்


4. Gionee Elife E5

Gionee Elife E5 quad-core processor smartphones
இதன் விலை ரூபாய் 18,999. 
Gionee Elife E5 ஸ்மார்ட் போனின் சிறப்பம்பசங்கள்: 
1. Ultra Slim
2. super AMOLED HD
3. 2G, 3G நெட்வொர்க்
4. புளூடூத்
5. Android OS, v4.2 Jelly bean
6. Quad core 1.5 GHz Cortex A7 பிராசசர்





Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar