எம்.எஸ். எக்செல்லில் ஒர்க் சீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டிருக்கும். default ஆக இருக்கும் இவற்றின் பரிமாணத்தை மாற்ற முடியும்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள்:
1. ஸ்டார்ட் மெனுவில் இருந்து கண்ட்ரோல் பேனல் திறக்கவும்
2. அதில் டிஸ்பிளே என்பதில் டபுள் கிளிக் செய்யதிடுங்கள்
3. அதில் appearance என்பதில் கிளிக் செய்யவும்.
4. அடுத்து வலது புறத்தில் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்யவும்
5. அடுத்து Item என்ற Dropt down boxல் scrollbar என்பதை தேர்வு செய்யவும்.
இறுதியாக நீங்கள் விரும்பும் அளவிற்கு டேப் அமைவதற்கான அளவுகளை தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவாக அனைக்கும்போது டேப்களும் பெரியதாக அமையும். இறுதியாக அப்ளை கொடுத்து OK கிளிக் செய்து வெளியேறுங்கள்.
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள்:
1. Start Menu==>control panel
2. Appearance & Personalization
3. Personalization பிரிவில் Change Window Appearance Setting என்பதில் Item என்ற டிராப்டவுன் பாக்சில் Scrollbar என்பதை தெரிந்தெடுக்கவும்.
அதில் உங்களுக்கு விருப்பமான அளவுகளை அமைத்து, அப்ளை செய்து, ஓ.கே கொடுக்கவும். அவ்வளவுதான் முடிந்த்து.
இப்போது உங்கள் எக்செல் ஒர்க்சீட்டின் டேப்களின் அளவுபடி அமைந்திருக்கும்.
மூலம்: தினமலர்.