உலகின் மிகப் பிரபலமான டெலிகம்யூனிகேஷன் மற்றும் வயர்லஸ் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் பிளாக்பெர்ரி.
கனெடியன் நிறுவனமான இது தற்போது இந்தியாவில் புதிய வகை பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூபாய் 15,990/-
இதன் விலை ரூபாய் 15,990/-
இப்புதிய பிளாக்பெர்ரி போன் BB7 இயக்க முறையில் இயங்குகிறது. (BlackBerry 7 மற்றும் Blackberry 7.1 v Operating system). இதில் FM radio வசதி உள்ளது.
இப்போனில் டைப் செய்யும் தகவல்கள் (Data) மற்றும் வீடியோ(Video), படங்கள் (Photos) என அனைத்தையும் சமூகதளங்களில் (Twitter, Facebook) உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம்.
இச்சிறப்பு மிக்க போன் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என பிளாக்பெர்ரி நிறுவனத்தகவல் தெரிவிக்கிறது.
பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
- 2.8 அங்குல டச்ஸ்கிரீன் (480x360 pixel)
- QWERTY KEY BOARD
- தொடர்ந்து 7 மணி நேரம் பேசக்கூடிய வசதி.
- 512 எம்பி இன்டர்நல் மெமரி
- 5 மெகாபிக்சல் ரியர் கேமரா
BlackBerry Limited, formerly known as Research In Motion Limited is a Canadian telecommunication and wireless equipment company best known as the developer of the BlackBerry brand of smartphones and tablets. (thanks to wikipedia)