--> Skip to main content

+2 தேர்வு முடிவுகள் 2013 வெளியீடு

கடந்த மார்ச் 27ம் தேதி நடைப்பெற்ற பண்ணிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியாகவுள்ளன. இன்று பத்து மணிக்கு வெளியாகவுள்ள பண்ணிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள இந்த தளங்கள் உதவும்.

 இன்று வெளியாகவுள்ள +2 Results - ஐ தமிழ்நாடு அரசு இணையதளமான


தளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இத்தளங்கள் மட்டுமல்லாமல், தனியார் தளங்களான தினமலர் போன்ற தளங்களிலும் தெரிந்துகொள்ள முடியும்.

SMS மூலம் +2 தேர்வு முடிவுகள்: 

SMS மூலமும் தேர்வு முடிவுகளை உடனடியாகப் பெற முடியும். இது இணையத்தில் தேர்வு முடிவுகளைப் பார்ப்பதைக் காட்டிலும் எளிதானது. SMS மூலம் தேர்வு முடிவுகளைப் பெற

09282232585  என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முறை: (SMS Format)

TNBOARD EXAM REGISTER NUMBER DATE OF BIRTH என்ற முறையில் அனுப்ப வேண்டும்.

அதாவது முதலில் TNBOARD என தட்டச்சிட்டு, அதன் பிறகு ஒரு இடைவெளிவிட்டு உங்களுடைய தேர்வு பதிவெண்ணை(Register number) தட்டச்சிட்டு, அதன் பிறகு உங்களுடைய பிறந்தா நாளை குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக

TNBOARD 56845 06/07/1995  (ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இடைவெளி)

என அமையுமாறு தட்டச்சிட்டு, 09282232585  என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தேர்வு முடிவுகளை உங்களுடைய மொபைலில் உடனடியாக பெறலாம்.

தொலைபேசி மூலம் +2 தேர்வு முடிவுகள்: 


தொலைபேசி மூலமும் தேர்வு முடிவுகளைத்தெரிந்துகொள்ளலாம். BSNL இதற்கு வழிவகை செய்துள்ளது. இன்று வெளியாக உள்ள தேர்வு முடிவுகளை மாணவ மாணவியர்கள் 0427 - 2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தங்களுடைய தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

நன்றி.

- தங்கம்பழனி.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar